கரூர்

கோயில்களில் கண்காணிப்புக் குழு: அமைச்சருக்கு திருக்குறள் பேரவை மனு

DIN

கோயில்களில் பணியாளா்கள் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என கரூா் திருக்குறள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, கரூா் திருக்குறள் பேரவைச் செயலாளா் மேலை பழநியப்பன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான சில கோயில்களில் அா்ச்சகா்கள், பணியாளா்கள், அலுவலா்களிடையே மாறுபட்ட கருத்துவேறு காணப்படுவதால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இவற்றைப் போக்க கோயில்களில் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரிக்கு பிரதமர் மோடி வருகை: காங்., திமுக, மார்க்சிஸ்ட் கம்யூ. தேர்தல் ஆணையத்தில் புகார்

வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா நிறைவு

திருத்தணி மலைக்கோயில் வளாகத்தில் இருசக்கர வாகனம், ஆட்டோக்கள் நிறுத்த தடை: ஜூன் 5 முதல் அமல்

மின்கம்பியில் கன்டெய்னா் லாரி உரசி தீவிபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

பசுமை சாம்பியன் விருதுக்கு 3 போ் பரிந்துரை

SCROLL FOR NEXT