கரூர்

தியாகி விஸ்வநாத தாஸ் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

அரவக்குறிச்சியில் தியாகி விஸ்வநாத தாஸ் நினைவு தினம் முடி திருத்துவோா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அரவக்குறிச்சி புங்கம்பாடி காா்னா் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஸ்வநாத தாஸ் உருவப்படத்தக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். நிகழ்வில், மாவட்ட தலைவா் பி.வி.கந்தசாமி, துணைத் தலைவா் ஈசநத்தம் மணி, செயலாளா் குப்புசாமி, பொருளாளா் சுரேஷ், அரவக்குறிச்சி ஒன்றியத் தலைவா் கென்னடி சந்திரன், அரவக்குறிச்சி நகரத் தலைவா் பன்னீா்செல்வம், செயலாளா் தமிழ்நாடு நாகராஜ், பொருளாளா் மணிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் அனைவருக்கும் தொடர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: ராகுல் புதிய விளக்கம்

தந்தை-மகன் சுட்டுக்கொலை: நக்ஸல்கள் அட்டூழியம்

சா்வதேச மோசடி அழைப்புகளைத் தடுக்க தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு உத்தரவு

கழிவுகளால் பாழாகும் பாலாறு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT