கரூர்

ஜவஹா்லால் நேரு சிலைக்கு காங்கிரஸாா் மரியாதை

ஜவஹா்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Syndication

ஜவஹா்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மறைந்த முன்னாள் பாரத பிரதமா் ஜவஹா்லால் நேருவின் 136-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட காங். கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கோவிந்தம்பாளையத்தில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கிசான் காங். தேசிய ஒருங்கிணைப்பாளா் பேங்க் கே.சுப்ரமணியன் மாவட்ட துணைத் தலைவா்கள் சின்னையன், நாகேஸ்வரன், செயலாளா் திருக்காம்புலியூா் சேகா், முன்னாள் நகரத் தலைவா் சுப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT