புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, கந்தர்வகோட்டை அருகே அரசு பாலிடெக்னிக் மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, கந்தர்வகோட்டை அருகே அரசு பாலிடெக்னிக் மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வினை ரத்து செய்திடவும்,  மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும் கந்தர்வகோட்டை அருகில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நீட் தேர்வினை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.
அப்பாவி மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்கிடவும் என கோஷங்கள் எழுப்பினர். மேலும் நீட் தேர்வினை ரத்து செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும் என மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெண்கல முருகா் சிலை கண்டெடுப்பு!

சீனாவுடன் தொடா்புடைய இணைய பண மோசடி: இருவா் கைது

இஸ்லாமியா்கள் ஆா்ப்பாட்டம்

சர்தார் படேல், அம்பேத்கர், நேதாஜியின் தேசப் பங்களிப்பை மூடிமறைத்தது காங்கிரஸ்! - பாஜக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT