புதுக்கோட்டை

நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு

தமிழக அரசின் நல்லாசிரியர் (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது)  விருது பெற்ற ஆசிரியருக்கு, சக ஆசிரியர்கள் புதன்கிழமை  பாராட்டுத் தெரிவித்தனர்.

DIN

தமிழக அரசின் நல்லாசிரியர் (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது)  விருது பெற்ற ஆசிரியருக்கு, சக ஆசிரியர்கள் புதன்கிழமை  பாராட்டுத் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் மு. மாரியப்பனுக்கு தமிழக அரசின்  நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.
புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் ஆசிரியர்
பயிற்சி நிறுவன முதல்வர் செல்லத்துரை,  வெங்கடேஸ்வரா பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி, அபிராமி பள்ளி நிர்வாகி எம். கருப்பையா, மகாத்மா பள்ளி தாளாளர் டி. ரவிச்சந்திரன், ரோட்டரி சங்கம், பேலஸ்சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள்  ஆர். முத்துச்சாமி,  வேலுச்சாமி, திருவருள் பேரவைத் தலைவர் ரா. சம்பத்குமார் உள்ளிட்டோர்  விருது பெற்ற மு. மாரியப்பனுக்கு சால்வை அணிவித்து  வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT