புதுக்கோட்டை

அரிமளத்தில் 43.40 மிமீ மழை

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் அதிகபட்சமாக 43.40 மி.மீ. மழை பெய்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில்  சில பகுதிகளில் லேசாகவும், அதிகமாகவும் மழை பெய்து வருகிறது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலையும், இரவும் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.
திங்கள்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் ( மி.மீட்டரில்):
அரிமளம்- 43.40 மி.மீ, காரையூர்- 7, கீழாநிலை- 4.20, இலுப்பூர்- 3, கீரனூர்- 2.80, புதுக்கோட்டை - 2,  பொன்னமராவதி- 1 மி.மீ. மற்ற இடங்களில் பதிவாகும் அளவுக்கு மழை பொழியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூந்தமல்லி அருகே ஹிந்து அமைப்புத் தலைவர் வெட்டிக் கொலை!

காங்கிரஸ் - பாஜக: திட்டங்களை ஒப்பிட்டு மோடி பிரசாரம்!

புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!

ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT