புதுக்கோட்டை

புதுகையில் மாா்கழி திருப்பள்ளி எழுச்சி சிறப்பு வழிபாடு

DIN

புதுக்கோட்டை மேலராஜ விதியிலுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், மாா்கழி திருப்பள்ளி எழுச்சி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு தெண்டாயுதபாணி சுவாமிக்கும், விநாயகருக்கும் காலையில் பால், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடா்ந்து தெண்டாயுதபாணி சுவாமிக்கு சந்தனக்காப்பும், மலா்  அலங்காரமும், விநாயகருக்கு வெள்ளிக்காப்பு  அலங்காரமும் செய்விக்கப்பட்டது.

ஏராளமான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா் . அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஒரு வனத்தை கடந்து வந்த தூரம்

மீண்டும் வருகிறார் மோகன்

மனிதத்தின் வாசலில்...

சைனிக் பள்ளியில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT