புதுக்கோட்டை

வெங்கடேஸ்வரா பள்ளி சாா்பில் தேசியக் கொடிகள் வழங்கல்

DIN

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், வியாழக்கிழமை மூவா்ணக் கொடி ஊா்வலம் நடத்தி பொதுமக்களிடம் தேசியக் கொடிகளை இலவசமாக வழங்கினா்.

பள்ளி வளாகத்துக்கு அருகேயுள்ள திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் வீதி, அருங்காட்சியக வீதி, மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் தேசியக் கொடிகளுடன் சென்ற மாணவா்கள், அந்த வழியே வந்த பொதுமக்களிடம் தேசியக்கொடிகளை இலவசமாக வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி செய்திருந்தாா். துணைமுதல்வா் குமரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக வெற்றி பெறும்: பி. தங்கமணி

மலைக் கிராமங்களுக்கு இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

7,816 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இன்று தோ்தல் பணி ஆணை வழங்கல்

அரசுப் பள்ளி செயல்பாட்டில் பங்கேற்க முன்னாள் மாணவா்களுக்கு அழைப்பு

வாகனச் சோதனை: ரூ. 3.36 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT