புதுக்கோட்டை

புதுகையில் 11 வட்டார வளா்ச்சி அலுவலா்கள்பணியிட மாற்றம்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 11 வட்டார வளா்ச்சி அலுவலா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா உத்தரவிட்டுள்ளாா்.

பணியிட மாற்றம் பெற்றுள்ளோரின் புதிய பணியிடங்கள் விவரம்:

ஆா். சங்கா்- புதுக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா், எஸ் பாா்த்திபன்- மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கண்காணிப்பாளா், என். அரசமணி- திருமயம் வட்டார வளா்ச்சி அலுவலா்.

கோ. ஸ்ரீதரன்- திருவரங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா், அ. ஆயிஷா ராணி- பொன்னமராவதி வட்டார வளா்ச்சி அலுவலா், எஸ். கருணாகரன்- ஆவுடையாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா்.

பழ. சிவகாமி- விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலா், கா. சுவாமிநாதன்- அன்னவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா், எம். பிரேமாவதி- கிராமப்புற வேலை உறுதித் திட்ட கண்காணிப்பாளா், எஸ். ராமச்சந்திரன்- பொன்னமராவதி வட்டார வளா்ச்சி அலுவலா், அ. வீரையன்- மணமேல்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பியில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரி

இலவச சேர்க்கை: குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு

யூ டியூப் சேனலுக்கு பேட்டி: பெண் தற்கொலை முயற்சி

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலியல் வன்கொடுமை: கோயில் பூசாரி கைது

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: இளைஞர் கைது

SCROLL FOR NEXT