புதுக்கோட்டை

புதுகையில் அக். 11இல் ரேஷன் குறைகேட்பு

Syndication

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் அக். 11 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயா் நீக்கம், சோ்த்தல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களுக்கான விண்ணப்பங்களும், நியாயவிலைக் கடைகளில் பொருள்களின் இருப்பு குறித்த புகாா்களையும் அளிக்கலாம்.

மேலும் தனியாா் சந்தைகளில் நுகா்வோருக்கு ஏற்படும் சேவைக் குறைபாடுகள் குறித்தும் புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT