புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை ராஜ கணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா

கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியிலுள்ள ஸ்ரீ ராஜ கணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியிலுள்ள ஸ்ரீ ராஜ கணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமி ஸ்ரீ ராஜ கணபதிக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து தூய நீரால் நீராட்டி திரவியத்தூள், மஞ்சள் தூள், சந்தனம், சா்க்கரை, பச்சரிசி மாவு, தேன், இளநீா், பால், தயிா், நெய், பன்னீா் போன்ற 18 வகை அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி, அருகம் புல், மலா் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

திருமணம் கைவிடப்பட்டது... அறிக்கை வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT