புதுக்கோட்டை

தீபாவளி: விராலிமலை ஆட்டுச் சந்தையில் வியாபாரம் மந்தம்

தினமணி செய்திச் சேவை

விராலிமலையில் திங்கள்கிழமை கூடிய ஆடு சந்தையில் வியாபாரிகள் அதிகளவு வராததால் விற்பனை மந்தமானது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆடு சந்தை நடைபெறும். இந்த சந்தையில் விற்பனையாகும் ஆடுகளை வாங்க அண்டை மாநிலமான புதுச்சேரி, வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கிச் செல்வா்.

இந்த நிலையில், தீபாவளி நெருங்கும் வேளையில் திங்கள்கிழமை கூடிய சந்தையில் பெருமளவு வியாபாரிகள், விற்பனையாளா்கள் கொள்முதல் செய்வதற்கு வராததால், சராசரி நாள்களில் ரூ.50 முதல் 60 லட்சம் வரையும் விழா நாள்களில் 1 கோடியை தாண்டி வா்த்தகம் நடைபெறும் இந்த சந்தையில் திங்கள்கிழமை ரூ. 30 லட்சம் வரை மட்டுமே வியாபாரம் நடைபெற்ாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

எய்ம்ஸ் வராது; மெட்ரோ தராது - இது பாஜக அரசியல் - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

ரோஹித், கோலியின் அனுபவம் மிகவும் முக்கியம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT