விராலிமலை: விராலிமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. . விராலிமலை நகா் பகுதி முழுவதும் இதமான சூழல் நிலவியது..