தஞ்சாவூர்

கும்பகோணம் ஸ்ரீசக்கரபாணி சுவாமி கோயிலில் இன்று தெப்பத் திருவிழா

கும்பகோணம் சக்கரபாணி சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.

DIN

கும்பகோணம் சக்கரபாணி சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.
பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் ஜூன் 9ஆம் தேதி காலை 11 மணிக்கு சிறப்பு சுதர்சன ஹோமம் மற்றும் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு ஸ்ரீசக்கரபாணி சுவாமி ஸ்ரீவிஜயவல்லி தாயார், ஸ்ரீசுதர்சனவல்லி தாயார் சமேதராக கோயில் வளாகத்தில் உள்ள அமிர்த புஷ்கரணி எனும் ஸ்ரீசக்கர புஷ்கரணியில் மின் ஒளி அலங்கார தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ஞானசேகரன் அறிவுரையின்படி கோயில் செயல் அலுவலர் ஜீவானந்தம், தக்கார் மதியழகன் மற்றும் சுதர்சன பக்தர்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT