தஞ்சாவூர்

உலக ரத்த தான விழா

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் உலக ரத்ததான விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் உலக ரத்ததான விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தொடக்கி வைத்தார். முகாமில் கல்லூரிகள், நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார்.
விழாவில் மீனாட்சி மருத்துவமனை தலைமை நிர்வாக அலுவலர் ரமேஷ்பாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், துணை மருத்துவக் கண்காணிப்பாளர் பிரவீன் ஆகியோர் பேசினர்.
மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

கோவா : இரவு விடுதியில் பயங்கர தீவிபத்து! 23 பேர் பலி!

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு

ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!

நீலக் குயில்... திவ்யபாரதி!

SCROLL FOR NEXT