தஞ்சாவூர்

கதிராமங்கலத்தில் 58-வது நாளாக போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள கதிராமங்கலம் அய்யனார் கோயில் திடலில் 58-வது நாளாக வியாழக்கிழமை கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள கதிராமங்கலம் அய்யனார் கோயில் திடலில் 58-வது நாளாக வியாழக்கிழமை கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும். இதற்காகப் போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மையுண்ட கண்கள்... பிரணிதா!

எண்ணத்தின் தழுவல்கள்... சுஷ்ரி மிஸ்ரா

மஞ்சள் பூக்கள்... ரவீனா தாஹா!

நாணத்தில் கண்டேன்... ரித்தி குமார்

புதிய புன்னகை... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT