தஞ்சாவூர்

செப்டம்பர் 12-இல் முன்னாள் படைவீரர்கள் குறைதீர் நாள் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள குறை தீர் நாள் கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கான

DIN

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள குறை தீர் நாள் கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கான சிறப்புக் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 12-ஆம் தேதி காலை 10.30 மணி க்கு நடைபெறவுள்ளது.
இதில், முன்னாள் படைவீரர்கள் ம ற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள்  தங்களது குறைகளை ம னுக்கள் மூலம் அளிக்கலாம். மனுக்களுடன் முன்னாள் படைவீரர் அடையாள அ ட்டையின் நகலை இணைக்க வேண்டும்.
இக்கூட்டத்துக்குப் பிறகு தொழில்முனைவோர் கருத்தரங்கம் ந டைபெறவுள்ளது.  இ தில், பல்வேறு  துறைகளைச் சேர்ந்த  அ லுவலர்கள் கலந்து கொண்டு   தங்களது  துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு  சுயதொழில் திட்டங்கள் குறித்தும்  அது          தொடர்பான மானியங்கள் குறித்தும் எடுத்துரைக்கவுள்ளனர்.  இக்கூட்டங்களில் கலந்து கொண்டு பயனடையலாம்  என ஆட்சியர்  ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT