தஞ்சாவூர்

தஞ்சாவூருக்கு ஸ்டாலின் வருகை

தஞ்சாவூரில் திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திமுக செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை இரவு வந்தார்.

DIN

தஞ்சாவூரில் திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திமுக செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை இரவு வந்தார்.
புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆர்.ஆர். நகரில்  ஸ்டாலினுக்கு திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் டி.ஆர். பாலு, திமுக மாவட்டச் செயலர்கள் துரை. சந்திரசேகரன்  (தெ ற்கு), எஸ். கல்யாணசுந்தரம்  (வடக் கு), சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம். ராமச்சந்திரன், கோவி. செழியன், டி.ஆர்.பி. ராஜா, திமுக வர்த்தகர் அணி மாநிலத் தலைவர் சி.நா.மீ. உபயதுல்லா  உள்ளிட்டோர் வரவேற்றனர். தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள திமுக மருத்துவர் அணி தெற்கு மாவட்ட அமைப்பாளர் அஞ்சுகம் பூபதி திருமண விழா, கலைஞர் அறிவாலயத்தில் கோ.சி. மணி  உள்ளிட்டோரின் படத் திறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ப ங்கேற்கவுள்ளார். ஸ்டாலினுடன் துர்கா ஸ்டாலின், மு.க. தமிழரசு, செல்வி ஆகியோரும் வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

SCROLL FOR NEXT