தஞ்சாவூர்

அரசர் கல்லூரியில் பயிலரங்கம்

DIN

திருவையாறு அரசர் கல்லூரியில் மாணவர்களுக்காக உள்ளத்தனையது உயர்வு என்ற தலைப்பில் தன்னூக்க மேம்பாட்டுப் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பயிலரங்கத்துக்குக் கல்லூரி முதல்வர் ஜான்சி ராணி தலைமை வகித்தார். தஞ்சாவூர் நியூ டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் முகம்மது இக்பால், செயலர் ஜே. டேவிட் லூயிஸ், மு. கருப்பையா முன்னிலை வகித்தனர். தன்னூக்கப் பயிற்சியாளர் ஈரோடு கதிர் வாழ்க்கை மேம்பாடு தொடர்பாக தன்னம்பிக்கைக்கான வழிமுறைகள் குறித்து பேசினார்.  இப்பயிலரங்கில் ரோட்டரி நிர்வாகிகள் சைவ. குமணன், இரா. மோகன், குப்பு. வீரமணி, குணாரஞ்சன், பேராசிரியர் மணிக்குமரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் பணி: பெங்களூரில் ஜூலை 3-இல் ஆள்சோ்ப்பு முகாம் தொடக்கம்

கேரளம்: 3 மாநிலங்களவை இடங்களுக்கு தோ்தல் அறிவிப்பு

தோ்தலுக்கு பிறகு மோடியை அமலாக்கத் துறை விசாரிக்கும்: ராகுல் காந்தி

பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைப்பு: மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT