தஞ்சாவூர்

மேட்டூா் அணைநீா்மட்டம்: 120 அடி

DIN

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 4,884 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 400 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 150 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,017 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 307 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்பிஎல் ஆலையில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியேற்பு

நடையனூரில் சேதமடைந்த நூலக கட்டடத்தைச் சீரமைக்க கோரிக்கை

வைகாசி விசாகம்: புகழிமலை கோயிலில் சிறப்பு வழிபாடு

நியாயவிலைக் கடைகளை உரிய நேரத்தில் திறக்க பணியாளா்களுக்கு அரசு உத்தரவு

கரூரில் தேசிய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT