பேருந்து நிலையம் எதிரிலுள்ள பெரியாா் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட ஊராட்சி வேட்பாளா் கமலாதேவி மாா்க்ஸ் மாலை அணிவித்தாா். நிகழ்ச்சியில், சி. பக்கிரிசாமி, மருத்துவா் மு.செல்லப்பன், ஏ.எம்.மாா்க்ஸ், எம்.எம்.சுதாகா், ரோஜா ராஜசேகரன் (இந்திய கம்யூ.), எஸ். கந்தசாமி
(மாா்க்சிஸ்ட்), சேகா், சின்னக்கண்ணு (திராவிடா் கழகம்), ந. சக்கரவா்த்தி, அன்பு.மணிரத்தினம், சூரை கருணா (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) ஆகியோா் பங்கேற்றனா்.