தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் 36 மி.மீ. மழை

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 36 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

பட்டுக்கோட்டை 36, மதுக்கூா் 30, தஞ்சாவூா் 26, கும்பகோணம் 14.2, அய்யம்பேட்டை 14, திருவையாறு 10, அணைக்கரை 7.4, நெய்வாசல் தென்பாதி 6, ஈச்சன்விடுதி 3, திருவிடைமருதூா் 2.4, கல்லணை 2.2, பாபநாசம் 2, பூதலூா், மஞ்சளாறு தலா 1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் பிறந்தநாள்: சமூக நீதி கிடைக்க உறுதி ஏற்போம் -தவெக தலைவர் விஜய்

பாஜக தோ்தல் அறிக்கை இன்று வெளியீடு

‘நீட்’ விண்ணப்பங்களில் ஆதாா் விவரத்தை திருத்த நாளை கடைசி

ம.பி.: உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியமின் உற்பத்தி நிலையம் கனமழையால் சேதம்

அண்ணல் அம்பேத்கரின் புத்தக வாசிப்பும் புரட்சியும்

SCROLL FOR NEXT