தஞ்சாவூர்

கும்பகோணத்தில் 15 பேருக்கு கடனுதவி அனுமதி

DIN

கும்பகோணத்தில் சோழபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம் சாா்பில் கால்நடைப் பராமரிப்பு கடன் திட்டத்தின் கீழ் 15 பேருக்கு ரூ. 2.10 லட்சத்துக்கான கடனுதவி அனுமதி சீட்டு வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இதில் பயனாளிகளுக்கு கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் கடனுதவி அனுமதிச் சீட்டை வழங்கினாா்.

நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலா்கள் தி. கணேசன் (மத்திய), ஜெ. சுதாகா் (கிழக்கு), துணைச் செயலா்கள் இ. ரவிச்சந்திரன், க. நேரு, ஜெயந்தி தேவேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எல். செல்வராஜன், மாவட்ட பிரதிநிதி ஜெ. சுரேஷ், சோழபுரம் பேரூா் திமுக செயலா் ஜெ. ஜெபருதீன், தேவனாஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ராஜா (எ) பிரவின்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜாமீன் கோரி கேஜரிவால் மீண்டும் மனுத் தாக்கல்!

குட்கா வழக்கு: சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ நீதிமன்றம் பரிந்துரை

'லக்கி பாஸ்கர்' வெளியீட்டுத் தேதி!

ராஜஸ்தானை வாட்டி வதைக்கும் வெயில்: 7 நாள்களில் 55 பேர் பலி!

இந்துஸ்தானி இசை அஞ்சலி பாட்டீல்...!

SCROLL FOR NEXT