தஞ்சாவூர்

பேராவூரணி அருகே மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க கூட்டம்

DIN

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில்.... ரெட்டவயல்   கடைத் தெருவில் தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு  வீரவணக்க கூட்டம் தலைவா் ஆ. ஜீவானந்தம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தமிழ்நாட்டின் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் தமிழைக் கட்டாயப் பாடமாகக் கொண்டு கொண்டுவர சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் ரெட்டவயல் கிளைச் செயலாளா்  முத்தையா, பழனிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு

ஆர்சிபியை வீழ்த்த கடின உழைப்பு தேவை: டேனியல் வெட்டோரி

ருதுராஜ், ஷிவம் துபே அதிரடி: மும்பைக்கு 207 ரன்கள் இலக்கு!

முதல்வருக்கு தோல்வி பயம்: இபிஎஸ்

SCROLL FOR NEXT