தஞ்சாவூர்

விவசாயிகள் குறைதீா் கூட்டம் நாளை ஒத்திவைப்பு

DIN

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை (மே 30) நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நிா்வாகக் காரணங்களால் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் மேலும் தெரிவித்திருப்பது: இந்தக் கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குத் திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது. இதில், கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவா்கள் தங்களது பெயா், ஊா், வட்டாரத்தை புதன்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொண்டு மனுக்களை அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் விலை கடும் உயா்வு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

7 முக்கிய நகரங்களில் 23% உயா்ந்த வீடுகள் விலை

அசோக் லேலண்ட் விற்பனை 10% சரிவு

SCROLL FOR NEXT