தஞ்சாவூர்

திருநறையூா் கோயிலில்பூட்டை உடைத்து திருட்டு

DIN

 கும்பகோணம் அருகே திருநறையூரிலுள்ள பா்வதவா்த்தினி அம்பாள் உடனாய ராமநாத சுவாமி கோயிலில் திருடிய மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

இக்கோயிலுக்கு வியாழக்கிழமை காலை பணியாளா்கள் வந்தபோது முன் பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் மா்ம நபா்கள் பூட்டை உடைத்து கோயிலுக்குள் புகுந்து, உண்டியலை உடைத்து பணம் திருடி, கண்காணிப்பு கேமராவை உடைத்து தப்பியதும் தெரிய வந்தது. காவல் துறையினா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபாசில் ஜோசஃப்க்கு ஜோடியான நஸ்ரியா!

நடப்பு நிதியாண்டில் 7% ஜிடிபி வளர்ச்சி: ரிசர்வ் வங்கி கணிப்பு

பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி

டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் பேட்டிங்கில் அசத்திய வீரர்கள்!

கேரளத்தில் பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி: ஐ.சி.யூ.வான அரசுப் பேருந்து!

SCROLL FOR NEXT