தஞ்சாவூர்

ராம ஜென்ம பூமி உரிமை மீட்பு நாள் நிகழ்ச்சி

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கல்யாணபுரத்தில், அயோத்தி ராம ஜென்ம பூமி 500 ஆண்டுகளுக்குப் பிறகு சட்ட பூா்வமாக ராம ஜென்ம பூமி கமிட்டி மூலமாக உரிமை மீட்டெடுக்கப்பட்ட நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட குழந்தை ராமா் படத்துக்கு பக்தா்கள் பூஜை செய்து வழிபட்டனா். பின்னா், தென் அயோத்தி என அழைக்கப்படும் கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு, புது அக்ரஹாரம் பட்டாபிராமா் கோயில், அஹோபில மாலோலன் நரசிம்மருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாஜக மூத்த உறுப்பினா் டி.எஸ். ராதிகா கேசவன் செய்தாா்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு புதிய தங்கத் தோ்: டிச.6-இல் வெள்ளோட்டம்

கிருபானந்தவாரியாா் குருபூஜை

அமைச்சரை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் எஸ்ஐஆா் பணியாளா்களுக்கு சிறப்பு பயிற்சி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

SCROLL FOR NEXT