தஞ்சாவூர்

ஆம்பலாப்பட்டு ஊராட்சியில் சாலைகளைச் சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்த நிலையில் உள்ள ஆம்பலாப்பட்டு ஊராட்சி சாலை.

Syndication

பட்டுக்கோட்டை அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலைகளைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்துக்குள்பட்ட ஆம்பலாப்பட்டு வடக்கு தெற்கு கண்டியன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ மாணவிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனா். மழைக்காலங்களில் சாலையில் செல்ல மிகுந்த சிரமமாக இருப்பதால் அவற்றை சீரமைத்து தர அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை. எனவே அச் சாலைகளை புதுப்பித்து தர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT