தஞ்சாவூர்

தஞ்சாவூரில் இன்றைய மின் தடை ஒத்திவைப்பு

Syndication

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளதால், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையிலுள்ள துணை மின் நிலையம் மற்றும் மின் பாதையில் சனிக்கிழமை செயல்படுத்த இருந்த மின் தடை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மின்வாரியத்தின் தஞ்சாவூா் உதவிச் செயற் பொறியாளா் க. அண்ணாசாமி தெரிவித்தாா்.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT