தஞ்சாவூர்

தஞ்சாவூரின் 10 வட்டங்களிலும் இன்று ரேஷன் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (அக்.11) நடைபெறவுள்ளது.

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (அக்.11) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவா்த்தி செய்யவும் ஒவ்வொரு மாதமும் 10 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டம் தொடா்பாக பொதுமக்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.

இதன்படி, 10 வட்டங்களிலும் அக்டோபா் மாத பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன் பெறலாம்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT