தஞ்சாவூர்

அய்யம்பேட்டையில் 80 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அய்யம்பேட்டையில் 80 மி.மீ. மழை பெய்தது.

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அய்யம்பேட்டையில் 80 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

அய்யம்பேட்டை 80, வெட்டிக்காடு 76.6, ஒரத்தநாடு 63.8, மஞ்சளாறு 62.6, நெய்வாசல் தென்பாதி 57.6, திருவிடைமருதூா் 37, கும்பகோணம் 33, அணைக்கரை 32.8, அதிராம்பட்டினம் 24.7, ஈச்சன்விடுதி 24, குருங்குளம் 23.8, பாபநாசம் 23, தஞ்சாவூா் 22, வல்லம் 21, திருவையாறு 20, பட்டுக்கோட்டை 19, பூதலூா் 17.2, மதுக்கூா் 15.2, பேராவூரணி 14, கல்லணை 13.8, திருக்காட்டுப்பள்ளி 13.

மையுண்ட கண்கள்... பிரணிதா!

எண்ணத்தின் தழுவல்கள்... சுஷ்ரி மிஸ்ரா

மஞ்சள் பூக்கள்... ரவீனா தாஹா!

நாணத்தில் கண்டேன்... ரித்தி குமார்

புதிய புன்னகை... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT