தஞ்சாவூர்

அக். 28-இல் கோட்ட அளவில் விவசாயிகள் குறை தீா் கூட்டம்

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் அக். 28-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் அக். 28-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதில், தஞ்சாவூா் கோட்டத்துக்கு உட்பட்ட தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா், ஒரத்தநாடு ஆகிய வட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா தெரிவித்துள்ளாா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT