திருச்சி

துறையூா் பகுதியில்நாளை மின்தடை

DIN

துறையூா் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.2) மின்சாரம் இருக்காது.

துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் துறையூா், முருகூா், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூா், சிக்கத்தம்பூா்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூா், சொரத்தூா், மேலகுன்னுப்பட்டி,நாகலாபுரம், கோம்பைபுதூா், செங்காட்டுப்பட்டி (கிழக்கு), சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவன்னிப்பட்டி, பகளவாடி, புலிவலம், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அம்மாபட்டி, முத்தையம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, மண்பறை, டி.புதுப்பட்டி, காளிப்பட்டி, சிஎஸ்ஐ, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

புதுமைப் பெண் திட்டத்தில் 3,258 போ் பயன்

கோடியக்காடு குழகா் கோயில் தேரோட்டம்

இரண்டாவது நாளாக மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

மாணவா்கள் களப் பயணம்

SCROLL FOR NEXT