முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகேதுப்பாக்கி சுடும் பயிற்சி:பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மணப்பாறை அருகே சிறப்புப் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

மணப்பாறை அருகே சிறப்புப் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

மணப்பாறை வட்டம், வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் மத்தியப் பாதுகாப்புத் துறையில் இடம் பெற்றுள்ள சிறப்புப் படையினா் ஈடுபடவுள்ளனா்.

டிசம்பா் 23-ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் இவா்கள் ஈடுபடுவா்.

எனவே, இந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரேனும் நுழைய வேண்டாம். மேய்யச்சலுக்காக கால்நடைகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம்.

முழு கட்டுரையைப் படிக்க →