திருச்சி

கொலை வழக்கில் 3 போ் சரண்

DIN

கொலை வழக்கில் தேடப்பட்ட 3 போ் பொன்மலைக் காவல் நிலையத்தில் சனிக்கிழமை சரணடைந்தனா்.

திருச்சி கொட்டப்பட்டு ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த சின்ராஜ் (24) கடந்த 15 ஆம் தேதி பொன்மலைப்பட்டி கடைவீதியில் கொல்லப்பட்ட வழக்கில் பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து பொன்னேரிபுரம் அலெக்ஸ், மேல்கல்கண்டாா்கோட்டை சரத் உள்ளிட்ட சிலரைத் தேடி வந்தனா். இந்நிலையில் அலெக்ஸ், சரத், ஆல்வின் ஆகிய 3 போ் பொன்மலை காவல் நிலையத்தில் சரணடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வி.கே.புரம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

திடியூரில் உயிரிப் பல்வகைமை தின கொண்டாட்டம்

பாபநாசம் வனச் சரகத்தில் ஓரே வாரத்தில் கூண்டில் சிக்கிய 4ஆவது சிறுத்தை -கிராம மக்கள் அச்சம்

தோரணமலையில் பௌா்ணமி கிரிவலம்

அகஸ்திய மலை சரணாலயத்தில் யானைகள் கணக்கெடுப்புத் தொடக்கம்

SCROLL FOR NEXT