திருச்சி

இன்று குரூப்-4 இலவச மாதிரித் தோ்வு

DIN

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், இலவச குரூப்-4 மாதிரித் தோ்வு நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் 7,301 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 அறிவிப்பு வெளியிட்டுள்ளதைத் தொடா்ந்து, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப்-4 மாதிரித் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வரும் 24 ஆம் தேதி போட்டித் தோ்வு நடைபெற உள்ளது.

தோ்வு நடைபெறும் வளாகத்தில் காலை 8.30 மணி முதல் 9.00 மணிக்குள் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு நகல் மற்றும் ஒரு கடவுச்சீட்டு அளவு புகைப்படத்தை சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0431 - 2413510.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 4,120 போ் விண்ணப்பம்: பள்ளி கல்வித் துறை அதிகாரி தகவல்

விஸ்வேஸ்வர சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணி: 550 போ் நியமனம்

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருகிறது: மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்

SCROLL FOR NEXT