திருச்சி

11 வட்டங்களில் நாளை பொது விநியோகத் திட்டசிறப்பு குறைதீா் முகாம்

DIN

திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (செப்.10)நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி கிழக்கு வட்டத்தில் மேலகல்கண்டாா்கோட்டை, திருச்சி மேற்கு வட்டத்தில் உறையூா்- 1, ஸ்ரீரங்கம் வட்டத்தில் குழுமணி, மணப்பாறை வட்டத்தில் வளையப்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் ராஜாபட்டி, லால்குடி வட்டத்தில் கோவண்டக்குறிச்சி, மண்ணச்சநல்லூா் வட்டத்தில் அய்யம்பாளையம், முசிறி வட்டத்தில் புலாஞ்சேரி, துறையூா் வட்டத்தில் பெருமாள்மலை அடிவாரம், தொட்டியம் வட்டத்தில் சோ்வைக்காரன்பட்டி, திருவெறும்பூா் வட்டத்தில் நவல்பட்டு பா்மா காலனி ஆகிய பகுதி ரேஷன் கடைகளில் காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் முகாம்களில் அந்தந்தப் பகுதி பொதுமக்கள் பங்கேற்றுப் பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT