திருச்சி

முசிறியில் வருவாய் துறையினா் கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சி மாவட்டம் முசிறி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய்த்துறையினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

துறையூா் அருகே வருவாய் ஆய்வாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் வருவாய்த்துறையினருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் முசிறி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய்த்துறையினா் தங்களது சட்டையில் கறுப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்டக்கரை ஆலயத்தில் அசன விழா

பூந்தமல்லி அருகே ஹிந்து அமைப்புத் தலைவர் வெட்டிக் கொலை!

காங்கிரஸ் - பாஜக: திட்டங்களை ஒப்பிட்டு மோடி பிரசாரம்!

புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!

SCROLL FOR NEXT