துறையூா் அருகே கோனேரிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பொ. வடமன்(78) சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
அவரை உறவினா்கள் துறையூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
அவரது மகன் அசோக்குமாா் அளித்த புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.