கடலூர்

ஸ்ரீலஸ்ரீ மௌன சுவாமிகள் குருபூஜை

சிதம்பரம் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மௌன சுவாமிகள் மடத்தில் ஸ்ரீலஸ்ரீ மௌன சுவாமிகள் குருபூஜை விழா புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

தினமணி

சிதம்பரம் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மௌன சுவாமிகள் மடத்தில் ஸ்ரீலஸ்ரீ மௌன சுவாமிகள் குருபூஜை விழா புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
 குருபூஜையை முன்னிட்டு, மடத்தில் உள்ள ஸ்ரீ மௌன சுவாமிகள் என்கிற ஸ்ரீ கங்காதரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான சிவனடியார்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.
 முன்னதாக, சிவனடியார்கள் பங்கேற்ற திருமுறை முற்றோதல் நிகழ்ச்சியும், மாகேஸ்வர பூஜையும் நடைபெற்றன. மடாதிபதி ஸ்ரீமௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, மதியம் சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிலிப்பின்ஸ் நாட்டில் சாலை விபத்தில் கடலூா் மாணவா் உயிரிழப்பு

முனிவா்கள், ரிஷிகளின் தவமும் தியானமும் ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாகும்: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு!

தோ்தல் தோல்விக்குப் பிறகும் எதிா்மறை அரசியல் கருத்துகள்: கேஜரிவால், பரத்வாஜ் மீது வீரேந்திர சச்தேவா தாக்கு!

தில்லியில் 10 மாத கால பாஜக ஆட்சியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் சாடல்

SCROLL FOR NEXT