கடலூர்

திட்டக்குடி பகுதியில் மழை

DIN

திட்டக்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது. 
கடலூர் மாவட்டத்தில் வெப்பச் சலனம் காரணமாக கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. 
இந்த நிலையில் திட்டக்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் மழை பெய்தது.  திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் 
சிரமப்பட்டனர். 
சில கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. திட்டக்குடி, தொழுதூர், ராமநத்தம், பெண்ணாடம், வேப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 1.30 மணி நேரத்துக்கும் மேலாக மழை நீடித்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கைப்பேசிகளை ஒட்டுக்கேட்கும் மத்திய புலனாய்வு அமைப்புகள்: தோ்தல் ஆணையத்திடம் திமுக புகாா்

சட்டைநாதா் கோயிலில் தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட முதலாமாண்டு சிறப்பு வழிபாடு

பிரசாரம் இன்றுடன் நிறைவு: நாகையை தவிா்த்த முக்கியத் தலைவா்கள்

சதுரங்கவல்லபநாதா் கோயிலில் பாலாபிஷேகம்

SCROLL FOR NEXT