புதுச்சேரி

சிறப்பு அறிவியல் ரயில் நாளை புதுவை வருகை

காலநிலை செயல் திட்டம் தொடர்பான சிறப்பு அறிவியல் ரயில் வெள்ளிக்கிழமை புதுச்சேரி ரயில் நிலையத்துக்கு வருகிறது.

தினமணி

காலநிலை செயல் திட்டம் தொடர்பான சிறப்பு அறிவியல் ரயில் வெள்ளிக்கிழமை புதுச்சேரி ரயில் நிலையத்துக்கு வருகிறது.
 இது இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை, ரயில்வே, சுற்றுச்சூழல் வனம் காலநிலை மாற்ற அமைச்சகம், விக்ரம் சாராபாய் சமூக அறிவியல் மையத்தால் இணைந்து செயல்படுத்தப்படும் திட்டமாகும்.
 16 குளிர்சாதனப் பெட்டிகள் கொண்ட இந்த ரயில் பருவநிலை மாற்றம், அறிவியல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கண்காட்சியாகும்.
 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரயில் கண்காட்சியை பார்வையிடலாம். வெள்ளி, சனி ஆகிய 2 நாள்கள் கண்காட்சியை இலவசமாக காணலாம்.
 அதன் தொடர்ச்சியாக மாஹே அருகே உள்ள கண்ணணூர் ரயில் நிலையத்துக்கு வரும் ஜூலை 8, 9 தேதிகளில் இந்த அறிவியல் ரயில் செலலும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT