திருபுவனை தொகுதியில் ரூ.6.5 லட்சம் செலவில் சாலைப் பணிகளை புதன்கிழமை பா.கோபிகா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மதகடிப்பட்டு கிராம பஞ்சாயத்துக்கு உள்பட்ட எத்திராஜ் நகர் பகுதியில் ரூ.1.6 லட்சத்திலும், கலித்தீர்த்தாள்குப்பம் வேலாயுதம் நகரில் ரூ.3.3 லட்சம் செலவிலும், சன்னியாசிக்குப்பம் கணபதி நகரில் ரூ.2.7 லட்சம் செலவிலும் சாலைப் பணிகளை பூமி பூஜை செய்து கோபிகா எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், என்.ஆர். காங். நிர்வாகிகள், ஊர் மக்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.