புதுச்சேரி

இலவச மனைப்பட்டா: இந்திய கம்யூ. கோரிக்கை

DIN

வீடற்ற மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொம்பாக்கம் கிளை மாநாடு புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு எம்.நாசா் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் து.கீதநாதன் தொடக்கவுரை நிகழ்த்தினாா். தொகுதி செயலா் அ.கணேசன், கிளைச் செயலா் ஐ.பாத்திமா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: வீடற்ற மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். கொம்பாக்கம், ஒதியம்பட்டு பேட் பகுதிகளில் விளையாட்டு மைதானம், நூலகம் உள்ளிட்டவை அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT