விழுப்புரம்

சாமுண்டீஸ்வரி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை

தினமணி

மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை, மாலை விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
 தொடர்ந்து, இரவு 7 மணியளவில் அலங்காரம் செய்து, அர்ச்சனை நடைபெற்றது. விநாயகர் அகவல், துதிப்பாடல்கள், நாமாவளிகள், இசையுடன் பக்தர்கள் பாடிய பிறகு மஹா தீபாராதனை நடைபெற்றது. அதேபோல மொட்டை விநாயகர், வாசவாம்பாள், நைனார்வீதி, வாணியர் வீதி, கீழ் பென்னாத்தூர் சாலையில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழவேற்காட்டில் வழி தவறி வந்த புள்ளிமான் மீட்பு

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

SCROLL FOR NEXT