செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திரத்தை முன்னிட்டு, அவரது திருஉருவப் படத்துக்கு அகில இந்திய இந்து மக்கள் கட்சி சார்பில் மலர் மாலை அணிவித்து சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஸ்ரீராமானுஜரின் திருஉருவ படத்திற்கு அகில இந்திய இந்து மக்கள் கட்சித் தலைவர் ராஜா மற்றும் மாவட்டச் செயலர் ராமன், ஆறுமுகம் அடிகளார், மாங்கல்ய துர்க்கை, அருணாசாமி, கார்த்திசாமி, விஸ்வகர்மா தலைவர் தேவராஜ் உள்ளிட்டோர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீராமானுஜர் படத்துக்கு மலர் தூவி வணங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.