விழுப்புரம்

மோட்டார் சைக்கிள் மோதியதில் தாய், மகள் காயம்

செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தாய், மகள் காயமடைந்தனர்.

தினமணி

செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தாய், மகள் காயமடைந்தனர்.
 செஞ்சி பெரியகரம் பாரதி தெருவைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது உறவினர் சரளா (26). இவரது மகள் கலைச்செல்வி (6). இவர்கள் இருவரும் அரசுப் பேருந்தில் இருந்து இறங்கி பரதன்தாங்கல் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் காயம் அடைந்தனர்.
 அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 சத்தியமங்கலம் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

திருமணம் கைவிடப்பட்டது... அறிக்கை வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT