விழுப்புரம்

நிர்வாகிகள் நியமனம்

விழுப்புரம் மத்திய மாவட்ட அமைப்பு பாமக செயலாளராக எலவானசூர்கோட்டையைச் சேர்ந்த க.ஜெகன்,

தினமணி

விழுப்புரம் மத்திய மாவட்ட அமைப்பு பாமக செயலாளராக எலவானசூர்கோட்டையைச் சேர்ந்த க.ஜெகன், மாவட்டத் தலைவராக கூ.தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வெ.ஆதிநாராயணன் (படம்) ஆகியோரை பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலோடு, பாமக தலைவர் ஜி.கே.மணி நியமனம் செய்தார்.
 புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கட்சிப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு
 தர வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT