விழுப்புரம்

தமிழ்ச் சங்கம் சார்பில் ஆசிரியர் தினவிழா

தியாகதுருகம் தமிழ்ச் சங்கம் சார்பில் தியாகதுருகத்தில் ஆசிரியர் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

தினமணி

தியாகதுருகம் தமிழ்ச் சங்கம் சார்பில் தியாகதுருகத்தில் ஆசிரியர் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கடைவீதியில் உள்ள பேருந்து நிழற்குடை முன் வ.உ.சிதம்பரனார், டாக்டர். இராதாகிருஷ்ணன் ஆகியோரது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களது உருவப் படங்களுக்கு சங்கத் தலைவர் கோ.இராதாகிருட்டிணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சா.சுப்பிரமணியன், அ.மோகன், அ.சாரங்கபாணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் இரா.துரைசாமி வரவேற்றார்.
 நிகழ்ச்சியில் தி.கி.சண்முகம், ஸ்ரீ .பாஸ்கரன், வெ.பன்னீர்செல்வம், இரா.கண்ணன், சத்தியன், கந்தசாமி, த.கருணாநிதி, இரா.தங்கராசு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். சிறப்புத் தலைவர் இதயம் கிருட்டிணா நன்றி கூறினார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT