விழுப்புரம்

ரயில் நிலையத்தில் குடியரசு தின விழா

நாட்டின் 71-ஆவது குடியரசு தின விழா, விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது.

DIN

நாட்டின் 71-ஆவது குடியரசு தின விழா, விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது. நிலைய மேலாளா் மோகன்துரை தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினாா். விழாவில், ரயில் நிலைய அதிகாரிகள் பிரசன்னா, ரயில்வே அலுவலா்கள், பணியாளா்கள், போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உயிர் பத்திக்காம... வா வாத்தியார் படத்தின் முதல் பாடல் வெளியானது!

மகா கும்பமேளா: 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்!

காதல் சிற்பம்... யாஷிகா ஆனந்த்!

PCOS குறைபாடு இருந்தால் கருத்தரிக்க முடியாதா? மருத்துவர் சொல்வது என்ன?

மத்தியப் பிரதேசம்: மாணவிகளை கால் அமுக்க வைத்த சிசிடிவி காட்சி வைரல்! ஆசிரியை இடைநீக்கம்!

SCROLL FOR NEXT